புகைப்படத் தொகுப்பு
திருப்பணி பணிகள்
பாலஸ்தாபனத்தைத் தொடர்ந்து நடைபெறும் ஆலயத் திருப்பணி – புதிய மண்டபத் தூண்கள் மற்றும் சன்னிதி வேலைகள். முழு அளவில் பார்க்க புகைப்படத்தைத் தொடவும்.
திருப்பணிக்கு உதவுங்கள்
நித்திய பூஜைகள், திருவிழாக்கள், ஆலயத் திருப்பணி தொடர உங்கள் நன்கொடை உதவும்.